குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரோஷினி ஹரிப்ரியன் பங்கேற்க உள்ள நிலையில் மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Mems About Roshini Haripriyan in CWC3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் வரும் 22ஆம் தேதி முதல் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரோஷினி ஹரிப்ரியன்.. பங்கமாக கலாய்த்து வெளியான மீம்ஸ்

இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவராக பாரதிகண்ணம்மா சீரியல் புகழ் ரோஷ்நி ஹரிப்ரியன் பங்கேற்க உள்ளார். மீண்டும் ரோஷினி விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

நான் சிம்பு ஹரிஷ் கல்யாண் மாதிரி பாத்த உடனே அழகா இருக்க மாட்டேன், பாக்க பாக்க தான்! #dhanush #simbu

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரோஷினி ஹரிப்ரியன்.. பங்கமாக கலாய்த்து வெளியான மீம்ஸ்
திமுகவில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, 24-ந்தேதி விருப்ப மனு

இருப்பினும் இவரை வைத்து மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது சமையல் அம்மா சமையல் அம்மான்னு சொல்லி எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கீங்க பார்த்தீர்களா? என சமையல் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தை வைத்து அந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.