Kodi Aruvi

Kodi Aruvi Kottuthe Song : மெஹந்தி சர்க்கஸ் படத்தில் இருந்து கோடி அருவி கொட்டுதே உன் மேல என்ற பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெஹந்தி சர்க்கஸ்.

விஜய் எப்படி இப்படியே இருக்கார்? – வெளியான நீண்ட நாள் ரகசியம்.!

மதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக அறிமுகமாகி நடிக்க ஸ்வேதா திருப்பதி நாயகியாக நடித்துள்ளார். மேலும் கபீர் துவான் சிங், வேல ராமமூர்த்தி, ரவி மரியா ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 19-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் இருந்து கோடி அருவி கொட்டுதே என்ற என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்ய பிலோமின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.