Thalapathy Vijay

Thalapathy Vijay Secrets : தளபதி விஜய் எப்படி இப்படியே இருக்கார்? என்ற நீண்ட நாள் ரகசியம் தற்போது தெரிய வந்துள்ளது. அது குறித்த தகவல்களை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். தற்போது 44 வயதானாலும் இளம் நடிகர்களே வியந்து போகும் அளவிற்கு நடனம் ஆடுகிறார்.

44 வயதானாலும் அவரது இளமை அப்படியே தான் இருக்கிறது. இவ்வளவு வயதாகியும் எப்படி இப்படியே இளமையாக இருக்கிறார் என்ற சந்தேகம் அனைத்து ரசிகர்களுடன் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இதற்கான ரகசியம் தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது தளபதி விஜய் அதிகாலையிலேயே எழுந்து விடுவாராம்.

தினமும் வாக்கிங் ஜாக்கிங் எல்லாம் போவாராம். அதே போல் உணவே மருந்து என்பதை உணர்ந்து தான் உணவுகளை உட்கொள்வராம்.

மேலும் இரவு 7 மணிக்கே தன்னுடைய இரவு உணவை உட்கொண்டு விடுவாராம். டயட்டிலும் கரெக்ட்டாக இருப்பாராம். இது மட்டும் தான் அவருடைய இளமையின் ரகசியம் என தெரிய வந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.