Mega BlockBuster Movies in Tamil
Mega BlockBuster Movies in Tamil

தமிழ் திரையுலக வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Mega BlockBuster Movies in Tamil : தமிழ் சினிமாவில ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஆனால் ரிலீசாகும் அத்தனை படங்களும் வெற்றியை பெற்று விடுவதில்லை.

குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று நீண்ட நாட்கள் ஓடிக்கொண்டிருக்கும்.

100 நாட்கள் கழித்து மீண்டும் வெளியான பிகில், தியேட்டரில் அலைமோதிய கூட்டம்!

அப்படி தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் இந்த லிஸ்டில் அஜித் படமும் விஜய் படமும் ஒன்று கூட இடம் பெறவில்லை என்பது தான்.

  1. ஒருதலை ராகம் – 1 வருடம்
  2. பயணங்கள் முடிவதில்லை – 437 நாட்கள்
  3. நெஞ்சத்தை கிள்ளாதே – 365 நாட்கள்
  4. மூன்றாம் பிறை – 300 நாட்களுக்கு மேல்
  5. கிழிஞ்சல்கள் – 365 நாட்கள்
  6. கிழக்கே போகும் ரயில் – 450 நாட்கள்
  7. கரகாட்டக்காரன் – 250 நாட்கள்
  8. சின்னத்தம்பி – 175 நாட்கள்
  9. வசந்த மாளிகை – 750 நாட்கள்
  10. பாட்ஷா – 300 நாட்களுக்கு மேல்
  11. சந்திரமுகி – 864 நாட்கள்
  12. 1940 ல் வெளியான ஹரிதாஸ் – 3 வருடங்கள்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.