Bigil Re-release in Singapore
Bigil Re-release in Singapore

100 நாட்கள் கழித்து பிகில் திரைப்படம் வெளியாகி உள்ளது.

Bigil Re-release in Singapore : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிகில்.

இந்தப் படத்தை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார் சுமார் 300 கோடிக்கும் மேல் அதிகமான வசூலை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது ஆனால் குர்ஆனோ வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீசாகாமல் இருந்து வருகிறது.

தளபதி விஜய்யின் வெறித்தனம் பாடல் படைத்த புதிய சாதனை – தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

சில நாடுகளில் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ள தியேட்டர்களில் மீண்டும் தளபதி விஜயின் பிகில் திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. பெரும்பாலான தியேட்டர்களில் தற்போதும் ஹவுஸ்புல்லாக படம் ஓடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 100 நாட்களுக்கு பிறகு பிகில் திரைப்படம் வெளியான போதும் ஹவுஸ்புல்லாக செல்வது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.