Meera Mitun Video on Sangeetha Vijay
Meera Mitun Video on Sangeetha Vijay

விஜய் பொண்டாட்டியையும் சூர்யா பொண்டாட்டியையும் நான் தே**யானு சொன்னா சும்மா இருப்பீங்களா என சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Video on Sangeetha Vijay : தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான பிரபலங்களை சீண்டி தமிழ் பிரபலப்படுத்தி கொள்ள முயன்று வருகிறார் மீரா மிதுன்.

கடந்த சில தினங்களாக தளபதி விஜய் மற்றும் சூர்யா தனுஷ் ஆகியோரை மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.

இதனால் கடுப்பான விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீராமிதுன் கண்டபடி அசிங்க அசிங்கமாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதனையடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் என்ன கமெண்ட்டுகளில் பலரும் தே***னு திட்டுறாங்க.

பிச்சை எடுத்து தொழிலதிபரான வாலிபர் – ராகவா லாரன்ஸ் செய்யும் உதவி.!

விஜய் பொண்டாட்டி சங்கீதாவையும் சூர்யா பொண்டாட்டி ஜோதிகாவையும் தே**யானு சொன்னா நீங்க எல்லாம் சும்மா இருப்பீங்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை ஜோதிகா அவரின் அக்கா நக்மா போட்ட பிச்சையில தான் ஹீரோயினியா ஆனாங்க, அவரோட பொண்டாட்டி சங்கீதா லண்டன்ல யார் யாரோட இருந்தாங்க என்ற விஷயத்தை நான் சொல்லுவேன்.

இதே மாதிரி என்னை அசிங்கமா திட்டிக்கிட்டே இருந்தா நான் போடுற ஒவ்வொரு ட்வீட்டிலும் விஜய் பொண்டாட்டி சங்கீதாவை தேனும் சூர்யா பொண்டாட்டி ஜோதிகாவை பச்ச தேனும் பதிவிட்டுடே இருப்பேன் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளப் பக்கங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

https://twitter.com/meera_mitun/status/1290725289182367744?s=19
https://twitter.com/meera_mitun/status/1290730420347142144?s=19

ரசிகர்களின் ஆவேசமான கருத்துக்கள்

https://twitter.com/ThalaAJlTH_FC/status/1290734133740621830?s=19
https://twitter.com/arivazhagan_29/status/1291018998654492679?s=19
https://twitter.com/krisholin/status/1290843575832330240?s=19