Meera Mitun Photo shoot Trolls
Meera Mitun Photo shoot Trolls

ஆடை இல்லாமல் அந்த இடத்தில் கையை வைத்து மறைத்து போட்டோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Photo shoot Trolls : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து இருப்பவர் மீரா மிதுன். தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக் கொண்டு வருபவர்.

சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத புகைப் படங்களாக வெளியிட்டு வருகிறார். ஏதும் தன்னைப் பற்றி அனைவரும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக யாரையாவது வம்பு இழுத்து கொண்டே இருக்கிறார்.

சமீபத்தில்கூட திரிஷா வெளியிட்டிருந்த புகைப்படம் குறித்து என்னை அப்படியே காப்பி அடிக்காதீர்கள் இனி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவரை எச்சரித்து இருந்தார்.

ஆனால் நெட்டிசன்கள் அனைவரும் திரிஷா உன்னை பார்த்து காப்பி அடிக்கிறாரா என மீரா மிதுனை விளாசி எடுத்து வருகின்றனர்.

அவர் பேச மாட்டார்.. ஆனால்? விஜயை பற்றி புட்டு புட்டு வைத்த பெண் டான்ஸ் மாஸ்டர், வைரலாகும் பதிவு – என்னவெல்லாம் சொல்லியிருக்கார் பாருங்க!

இந்த நிலையில் தற்போது இவர் ஆடையில்லாத புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டபடி விளாசி எடுத்து வருகின்றனர்.

மீரா மிதுனை தம்பி ஏன்டா இப்படி எல்லாம் பண்ணுற என கிண்டல் அடிக்கின்றனர்.