Brinda Master Experience With Vijay
Brinda Master Experience With Vijay

அவர் பேச மாட்டார் ஆனால் என விஜய் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா.

Brinda Master Experience With Vijay : தமிழ் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் பிருந்தா. இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தளபதி விஜய் உடன் பணியாற்றிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

OMG ரம்யா கிருஷ்ணனா இது? சோடா புட்டியுடன் ஒன்றுமே தெரியாத பாப்பாவாக சின்ன வயசில் எப்படி இருக்கிறார் பாருங்க – ஷாக்கிங் புகைப்படம் இதோ!

மேலும் அந்த புகைப்படங்களுடன் தளபதி விஜய் மிகவும் அமைதியானவர் அன்பானவர், அவர் அதிகம் பேசமாட்டார், அவருடைய வேலை தான் பேசும். மிகவும் திறமையான நடிகர் என பாராட்டியுள்ளார்.

https://twitter.com/sridharrockz17/status/1280943462767038470?s=19