Meera Mitun Interview About Vijay

தளபதி விஜய் விமர்சனம் செய்தி வரும் மீரா மிதுன் பேட்டியில் தான் அவருடைய ரசிகை என தெரிவித்துள்ளார்.

Meera Mitun Interview About Vijay : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் சமீபகாலமாக தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சூர்யா உள்ளிட்டோரை கோலிவுட் மாபியா என விமர்சனம் செய்து வருகிறார்.

இவர்களைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தை பற்றியும் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகிறார். இதனால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் மீரா மிதுனின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏதோ ஒரு தெரு நாய் கொலைக்குதாமே.. மீராவை வச்சி செய்த மாஸ்டர் பட நடிகர் – வைரலாகும் பதிவு.!!

ஆனால் விஜய்யை மோசமாக விமர்சனம் செய்து வரும் மீரா மிதுன் பேட்டி ஒன்றில் தான் விஜய் ரசிகை என கூறி விஜய்யின் டயலாக்கை பேசி உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தன்னுடைய விளம்பரத்திற்காக தான் வீரா முதன்மைப்படுத்தி வருகிறார் என திட்டி வருகின்றனர்.

விஜய்யின் ரசிகை என பேட்டியில் கூறிய மீரா தற்போது ஏன் அவரை விமர்சனம் செய்ய வேண்டும்? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

View this post on Instagram

Kurumbadam🙂

A post shared by VijayTeleShow (@vijayteleshow) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.