KPY Dheena Blast Meera

ஏதோ ஒரு தெரு நாய் கொலைக்குதாமே என மீரா மிதுனை விளாசி எடுத்துள்ளார் மாஸ்டர் பட நடிகர்.

Master Dheena Blast Meera Mitun : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து விஜயை விமர்சனம் செய்து வருகிறார்.

நேற்று வெளியிட்ட வீடியோவில் தளபதி விஜய் ரவுடிசம் செய்வதாகவும் ரசிகர்மன்ற தலைவர்களுக்கு பணம் கொடுத்து தனக்கு எதிராக பேச வைத்து வருவதாகவும் கூறியிருந்தார்.

மேலும் இன்னொரு வீடியோவில் சங்கீதா லண்டனில் யார் யாருடன் இருந்தார் என தெரியுமா என்று சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மீரா மிதுன் நாளுக்கு நாள் பேச்சில் எல்லை மீறி வருவதால் ரசிகர்கள் பலரும் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதனால் திரைப் பிரபலங்கள் பலரும் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விஜய் டிவி தீனா இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ஏதோ ஒரு நாய் குறைக்குதாமே என கூறியுள்ளார்.

https://twitter.com/DheenaActor/status/1291332181143351297?s=19
https://twitter.com/musthak_appu/status/1291367074359517184?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.