Meera Mithun Angry Speech : Bigg Boss, Bigg Boss Tamil, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao, Sandy, Vanitha VijayKumar, Saravanan, Abhirami

இனி வனிதா இடத்தை நிரப்ப போவது நான் தான் எனவும் யாரா இருந்தாலும் வயசு வித்தியாசம் இல்லாமல் பச்சை பச்சயா கேட்பேன் எனவும் மீரா மிதுன் கூறியுள்ளார்.

Meera Mithun Angry Speech : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு அனைவரிடமும் வெறுப்பை மட்டுமே பெற்று வருபவர்கள் வனிதாவும் மீரா மிதுனும்.

இவர்களில் வனிதா நேற்றைய எபிசோடில் வெளியேற்றப்பட்டு விட்டார். இதனையடுத்து வனிதாவின் இடத்தை நிரப்ப யாரால் முடியும் என்ற பேச்சு வீட்டிற்குள் கிளம்பியது.

திருமணம் செய்யவில்லை, ஆனால் குழந்தைக்கு தாய் – சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை.!

அப்போது மீரா மிதுன் அதான் எல்லாரும் சண்டையிழுக்க நான் இருக்கேனே. ஆனால் இனிமே நான் சும்மா இருக்க மாட்டேன்.

யார் வம்பிழுத்தாலும் வயசு வித்தியாசம் இல்லாமல் பச்ச பச்சயா கேட்பேன் என கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்களோ தர்ஷன் மேல இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிட்டு திரியுற நீ இருந்தா தானே பச்சை பச்சையா கேட்ப இந்த வார உன்னை தூக்குறோம் பாரு என கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.