Master Team in FDFS

மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Master Team in Theatre : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இருவரும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் ‌.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியாக உள்ளது

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாஸ்டர் படக்குழுவும் மாஸ்டர் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்கில் பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சில நடிகர்கள்பாப்புலர் திரை அரங்கிற்கு வருகை தந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.