Master Shooting Spot Celebration
Master Shooting Spot Celebration

மாஸ்டர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Master Shooting Spot Celebration : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

விஜய்யின் மாமாவான பிரிட்டோ இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ரம்யா, மகேந்திரன், வர்ஷா பொல்லம்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருந்த இப்படம் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக ரிலீசாகாமல் தள்ளிப் போய் வருகிறது.

அச்சு அசலா அப்படியே நயன்தாரா போலவே இருக்கும் பெண்.. அதே பெண்ணை மேக்கப் இல்லாமல் பார்த்து ஷாக்கான ரசிகர்கள் – இதோ இந்த போட்டோவ பாருங்க

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சாந்தனு பிறந்த நாளில் அவர் விஜய்க்கு கேக் ஊட்டும் புகைப்படம் தான் அது. இந்த கொண்டாட்டத்தில் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் பிரிட்டோ, மாளவிகா மோகனன் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்