Master Shobi Dance With Her Wife
Master Shobi Dance With Her Wife

தனது மனைவியுடன் சேர்ந்து கலக்கலான நடனம் ஆடியுள்ளார் நடன இயக்குனர் ஷோபி மாஸ்டர்.

Master Shobi Dance With Her Wife : தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சோபி மாஸ்டர்.

இவர் தமிழில் சத்ரபதி படத்தின் மூலமாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் திருப்பாச்சி, ஆறு, இதய திருடன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம், கேடி, எந்திரன், மங்காத்தா, தாண்டவம், துப்பாக்கி, பொன்மாலைப் பொழுது, தலைவா, ஆரம்பம், அரிமா நம்பி, வல்லினம், கத்தி, உத்தம வில்லன், தெறி, மெர்சல், கவண், சர்க்கார், சீமராஜா, பிகில், தேவ், காப்பான் ஆங்கில படங்களில் பணியாற்றி இருந்தார்.

மிஸ்கின் இயக்கத்தில் சிம்பு, வடிவேலு – STRக்கு என்ன ரோல் தெரியுமா?? வெளியான மாஸ் அப்டேட்

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து பொது நிகழ்ச்சி ஒன்றில் ஹிட்டான பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அந்த வீடியோவை தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து பாராட்டி உள்ளனர்.