Simbu Role in Mysskin Movie
Simbu Role in Mysskin Movie

மிஸ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். தற்போது அவருடைய கதாபாத்திரம் குறித்து தெரிய வந்துள்ளது.

Simbu Role in Mysskin Movie : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஸ்கின். இவர் விஷால் நடிப்பில் உருவாகி வந்த துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்தார்.

விஷாலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மிஷ்கின் படத்தில் இருந்து விலகிக்கொண்டார். இந்த ஊரடங்கு காலத்தில் அவர் கிட்டத்தட்ட பத்து கதைகளை உருவாக்கி உள்ளார்.

திருமணமான பின்னரும் குறையாத கிளாமர்.. நீச்சல் குளத்தில் ஸ்ரேயா கொடுத்த கவர்ச்சி போஸ் – புகைப்படத்துடன் இதோ!

அதில் ஒரு கதையில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார். தற்போது ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் வடிவேலுவை நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சிம்பு போலீஸ் அதிகாரியாக நடிக்க வடிவேலு சந்தேகத்திற்குரிய நபராக நடிக்க உள்ளாராம். இப்படம் சிம்பு மற்றும் வடிவேலு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.