Master Mahendran Comments on Arun Vijay Photo
Master Mahendran Comments on Arun Vijay Photo

அருண் விஜய்யின் உடலைப் பார்த்த மாஸ்டர் பட பிரபலம் அது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Master Mahendran Comments on Arun Vijay Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். தற்போது நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

என்னால் அஜித்துக்கு அசிங்கமா? பல வருட ரகசியத்தை உடைத்த பிரசாந்த் – என்ன சொல்கிறார் தெரியுமா?

மேலும் இவர் தீயாக ஒர்க்கவுட் செய்து தன்னுடைய உடலை கட்டுமஸ்தாக மாற்றிக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த லாக் டவுன் நாட்களையும் அவர் தன்னுடைய பிட்னஸ்க்காகவே பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் புகைப்படத்தை வெளியிட மாஸ்டர் பட பிரபலமான மகேந்திரன் அதற்கு பதில் கமெண்ட் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் பிரம்மிக்க வைத்து வருகிறது.