பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு மாஸ்டர் மகேந்திரன் பதிலளித்துள்ளார்.
Master Mahendran Clarification About Bigg Boss : தமிழ் சினிமாவில் நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்தவர் மகேந்திரன். வளர்ந்த பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய இவர் சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் முடங்கிக் கிடந்த மகேந்திரனுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது.
குட்டி பவானியாக நடித்து மிரட்டிய இவருக்கு தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளது. தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்கிறார்.
நிரந்தரமான திருப்தி எப்போது கிடைக்கும்? : ஆதிசங்கரர் அருளுரை
இந்த நிலையில் இவர் லைவ் ஷாட்டில் ரசிகர்களுடன் உரையாடிய போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறீர்களா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்? அதற்கு மாஸ்டர் மகேந்திரன் வாழ்க்கையே ஒரு பிக் பாஸ் தான் என பதிலளித்துள்ளார்.
Rate-ஐ கேட்டு Heart Attack-ஏ வந்துருச்சு..,Fun Shopping With Sarath and Krithika..! | Velavan Stores
இதன் மூலம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.