Master Intro Scene Secrets
Master Intro Scene Secrets

மாஸ்டர் இண்ட்ரோ சீன் பற்றி பிரபலம் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.

Master Intro Scene Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

அவரை நம்பி படம் பண்ணுங்க கண்டிப்பா வெற்றி கிடைக்கும், விஜய் சேதுபதிக்கு தொழிலதிபரின் அட்வைஸ் – பதறிப்போய் விளக்கம் கொடுத்த சேரன்.!

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் படத்தின் அறிமுகக் காட்சி குறித்து பேசியுள்ளார் மாஸ்டர் பிரபலம் ஒருவர்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயின் அறிமுகக் காட்சிக்கு தியேட்டரே ஆடும் அப்படி ஒரு காட்சி படமாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.

இதனால் நிச்சயம் வாத்தி கம்மிங் என்ற பாடல்தான் விஜயின் இன்ட்ரோவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.