Business Man Advice to Vijay Sethupathi
Business Man Advice to Vijay Sethupathi

சேரனை நம்பி படம் பண்ணிங்க என விஜய் சேதுபதிக்கு தொழிலதிபர் ஒருவர் அட்வைஸ் செய்துள்ளார்.

Business Man Advice to Vijay Sethupathi  தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சேரன். இவர் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சொன்னதால் தான் கலந்து கொண்டார்.

விஜய்யை சூப்பர் ஸ்டார் என கூறிய நடிகை, அஜித்தை பற்றி என்ன சொல்லி இருக்கார் பாருங்க – உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

இந்த நிலையில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் அந்தகாரம் படத்தை பாராட்டி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் விஜய் சேதுபதி. இந்தப் பதிவைப் பார்த்த தொழிலதிபர் ஒருவர் சேரன் உங்களுக்காக கதை ஒன்றை உருவாக்கி காத்துக்கொண்டிருக்கிறார் அவரை நம்பி படம் பண்ணுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என கூறினார்.

இதனைப் பார்த்த சேரன் உடனடியாக பதறிப்போய் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் இது போன்ற பதிவுகளை நான் ஆதரிப்பதில்லை. அவருக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். தயவு செய்து இப்படியான பதிவுகளை பதிவிட வேண்டாம் அது பிரச்சனைகளை உண்டாக்கி விடும் எனக் கூறினார்.

https://twitter.com/ChandraTanzania/status/1251014559508451329?s=19

https://twitter.com/ChandraTanzania/status/1251030055607771137?s=19

https://twitter.com/ChandraTanzania/status/1251036868092846087?s=19