Karnan Movie
கர்னணனுக்கு தடை வேண்டும் என சிலர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் அவர்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

Maari Selvaraj Tweeet : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

கடந்த சில நாட்களாக கர்ணன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

தான் கிரிக்கெட் விளையாடும் போட்டோவை வெளியிட்டு ரிலாக்ஸ் டைம் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.