
தலைகீழாக ஒர்க் அவுட் செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மஞ்சிமா மோகன்.
மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். அதிலும் குறிப்பாக கௌதம் கார்த்திக் உடன் இணைந்து தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் நிஜ வாழ்க்கையிலும் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்த நிலையில் மஞ்சிமா மோகன் தனது உடல் எடையை பலரும் கிண்டல் செய்வதாக பலமுறை கூறி வருத்தப்பட்டுள்ளார்.
இதனைக் கடந்து தற்போது அவர் உடல் எடை குறைப்பில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில் தற்போது தலைகீழாக தொங்கி ஒர்க்கவுட் செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க