Manimegalai Funny Photo
Manimegalai Funny Photo

மணிமேகலை பசு மாட்டோட வாக்குவாதம் செய்வது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Manimegalai Funny Photo : தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. தற்போது இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு கிராமத்தின் சிக்கிக் கொண்டுள்ளார்.

அடடா துளியும் மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகா?? – மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.!

இந்தக் கிராமத்தில் இருந்து தினம் தினம் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதில் பசுமாடு மணிமேகலையை பார்த்து கெஸ்ட்னு வந்துட்டு இங்கேயே தங்கிட்ட என கேட்பது போலவும். அதற்கு மணிமேகலை இன்னும் பத்து நாளைக்கு இங்க தான் இருப்பேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என பதில் அளிப்பது போலவும் குறிப்பிட்டுள்ளார்.