
நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மஞ்சிமா மோகன்.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். தமிழில் நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார். சமீபத்தில் இவர் தலைகீழாக தொங்கி வொர்க் அவுட் செய்யும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதனைத் தொடர்ந்து தற்போது நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.
இதோ பாருங்க