Manasvi Dance to Vaathi Coming
Manasvi Dance to Vaathi Coming

வாத்தி கம்மிங் பாட்டுக்கு ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி.

Manasvi Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் கொட்டாச்சி. இவருக்கு திருமணமாகி அழகிய மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

இவருடைய மகளின் பெயர் மானஸ்வி. இவர் சினிமாவில் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

ரம்ஜான் மாதத்தில் இப்படி ஆடுவாங்க?? நோன்பு வைக்கலையா நீங்க?? – ஹாட்டாக ஆட்டம் போட்ட சாயிஷா ( வைரலாகும் வீடியோ )

இதனிடையில் தற்போது மானஸ்வி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாத்தி கம்மிங் பாட்டுக்கு வித்தியாசமாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ