Malayalam Actor Sasi Kalinga Passed Away
Malayalam Actor Sasi Kalinga Passed Away

கல்லீரல் கோளாறு காரணமாக மலையாள நடிகர் சசி கலிங்கா காலமாகி உள்ளார்.

Malayalam Actor Sasi Kalinga Passed Away : மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சசி கலிங்கா. பழம்பெரும் நடிகரான இவர் இதுவரை 250 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.

கொரானோவுக்காக என் வீட்டை தருகிறேன்.. கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு – முழு விவரம் இதோ

தற்போது 57 வயதாகும் இவர் கல்லீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சசி கலிங்காவின் இறப்பு திரையுலகிலும் அவரது குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.