Malavika Mohanan Latest Video
Malavika Mohanan Latest Video

ஹாட்டான உடையில் மாளவிகா மோகனன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Malavika Mohanan Latest Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

தற்போது தன்னுடைய இரண்டாவது தமிழ் படமான மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருவதால் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் அடிக்கடி புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

வாய்விட்டு வம்பில் சிக்கிய வனிதா.. உடனே கைது பண்ணுங்க போலீசில் பரபரப்பு புகார் – விஷயம் இதுதான்!

தற்போது முன்னழகு தெரியும் அளவில் மோசமான கவர்ச்சி உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களின் கமெண்ட்டுகளை கொட்டி வருகின்றனர்.

மேலும் ரசிகர் ஒருவர் நான் அத பாத்துட்டேன் பாத்துட்டேன் என கமெண்ட் அடித்துள்ளார்.

மேலும் சில ரசிகர்கள் பார்ப்பதற்கு மீரா மனிதனைப் போலவே இருப்பதாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.