malavika mohanan latest post update
malavika mohanan latest post update

படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் மாளவிகா மோகனன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் எனது தற்போதைய சிறந்த நண்பருடன் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.