மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கவர்ச்சி இன்ஸ்டா போஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Malavika Mohanan latest photos trending:

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பிறகு தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்த இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்த விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது வேற லெவலில் ஸ்டைலாக இருக்கும் கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்