நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதள பக்கத்தில் புடவையில் தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் போட்டோ ஷூட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்டை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ மற்றும் நடிகர் தனுஷின் ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ட்ரெடிஷனல் கெட்டப்பில் அசத்தலாக இருக்கும் மாளவிகா மோகனன்!!!… ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!.

தற்போது ஆக்சன் படமான பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களைதனது Instagram பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருப்பார்.இவரது instagram பக்கத்தை மூன்று மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

ட்ரெடிஷனல் கெட்டப்பில் அசத்தலாக இருக்கும் மாளவிகா மோகனன்!!!… ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!.

இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் ட்ரெடிஷனல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் தற்போது தசரா பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் “ஹாப்பி தசரா” என்ற தலைப்புடன் புடவையில் எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.