Malavika Mohanan Latest Photos
Malavika Mohanan Latest Photos

மேலாடையை கழற்றி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Latest Photos : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தின் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மாளவிகா மோகனன்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய் ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கதை கேட்டு விட்டு 6 வருடமாக அமைதி காத்த சூர்யா.. வேறொரு நடிகரை தேர்ந்தெடுத்து படத்தை தொடங்கிய இயக்குனர் – யார்? என்ன படம் தெரியுமா?

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும் உண்டு.

அந்த வகையில் தற்போது மேலாடையின் பட்டன்களை கழட்டி விட்டு படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B8oibxeg5OO/?igshid=1nph54ni5po2c