இதுவரை இல்லாத கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Latest Swimsuit Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதற்கு அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது அதீத கவர்ச்சி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.