விதவிதமாக போஸ் கொடுத்து கிளாமரில் தெறிக்க விடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். 

இதைத் தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்த இவர் அதன் பிறகு தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். 

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி லுக்கில் போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.