Malavika Mohanan in Dark Room Photoshoot
Malavika Mohanan in Dark Room Photoshoot

டிக் டாக் பற்றி மாளவிகா மோகனன் கருத்து கூறிய விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.

Malavika Mohanan About Tik Tok Ban : மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார்.

இவர் தற்போது டிக் டாக் பற்றி கூறி ரசிகர்கள் இடையே சிக்கிக் கொண்டுள்ளார்.

நடிகர் அப்பாஸ்க்கு 21 வயதில் இவ்வளவு அழகான மகளா? புதிய படத்தில் ஹீரோயினியாக நடிக்கிறாரா? – புகைப்படத்துடன் வைரலாகும் தகவல்

ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிக் டாக் ரசிகர்கள் இனி எங்கே செல்வார்கள் என பதிவிட்டுள்ளார். அதற்கு மாளவிகா மோகனன் இதைவிட அருவருப்பான ஒன்றைத் தேடிச் செல்வார்கள் என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மாளவிகா மோகனன் இந்தப் பதிவைப் பார்த்த டிக் டாக் ரசிகர்கள் அவரை விடாமல் விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/adithyaindia/status/1277985825427341318?s=19
https://twitter.com/IPrav_/status/1277919003306934273?s=19