தொகுப்பாளர் மாகப ஆனந்த் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமானவர் மாகப ஆனந்த்.
வெள்ளித்திரையில் சில படங்களில் ஹீரோவாக நடித்த அங்கு பெரிய வெற்றி கிடைக்காததால் சின்னத்திரையிலேயே தொடர்ந்து பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் மாக்கப் ஆனந்த் தற்போது தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படத்தில் மாகாபாவின் மகன் அப்படியே அவரைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.