ஒரு எபிசோடை தொகுத்து வழங்க மாகப ஆனந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Makapa Anand Salary for One Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பிடித்திருப்பவர் மாகாபா ஆனந்த்.

இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போதும் இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். குறிப்பாக இவர் பிரியங்காவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர் பட்டாளம் எக்கச்சக்கம் என சொல்லலாம்.

டிவி சீரியல்களில் நடிக்க, பெண்களுக்கு தடை : அதிகார உத்தரவு

தற்போது இவர் ஒரு எபிசோடு தொகுத்து வழங்க வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய ‌‌‌‌‌ வந்துள்ளது. அதாவது இவர் ரூபாய் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை இருப்பினும் சமூக வலைதளங்களில் இந்த தகவல் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

படம் தியேட்டரில் வந்த தான் Value-ஆ இருக்கும் – Actress Nikki Galrani Speech | Rajavamsam Press Meet