Maina Nandini Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , saravanan meenatchi Serial

Maina Nandini Photo :  கட்ட கரேலென இருக்கும் கெட்டப்பில் மைனாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Maina Nandini Photo :

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக காமெடி வேடங்களில் நடித்து வந்தவர் மைனா நந்தினி.

இவர் திருமண வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வந்தார். ஒரு கட்டத்தில் இவருடைய கணவர் தற்கொலையும் செய்து கொண்டார்.

எம்.எஸ் பாஸ்கர் மகளுக்கு நிச்சயதார்த்ம் முடிந்தது – மாப்பிள்ளை இவர் தான்.!

அதன் பின்னர் சில நாட்களிலேயே சீரியல், ஷோ என மீண்டும் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்த நந்தினி சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இதனையடுத்து தற்போது மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சிக்காக கட்ட கரேலென மாறி இருக்கும் புகைப்படத்தை விஜய் டிவி வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

That mama I LOVE YOU moment ???? #Myna from the sets of #KalakkaPovadhuYaaru GRAND FINALE ???????? | Saturday @ 8 pm.. | #KPY

A post shared by Vijay Television (@vijaytelevision) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.