MS Baskar Daughter Engagement : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Adithya Bhaskar

பிரபல நடிகரான எம்.எஸ் பாஸ்கரின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் நிச்சயதார்தமும் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MS Baskar Daughter Engagement :

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம். எஸ் பாஸ்கர். காமெடி வேடம், குண சித்திர வேடம் என எதுவாக இருந்தாலும் நடிப்பை பிச்சி உதறி விடுவார்.

திருமணம் முடிந்த உடன் முதன்முதலாக புகுந்த வீட்டினர், மணமகளை குத்துவிளக்கை ஏன் ஏற்ற சொல்கிறார்கள்? தெரியுமா உங்களுக்கு?

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அதுவும் புலி தான் என 96 படத்தில் குட்டி ராமாக நடித்திருந்த இவருடைய மகன் ஆதித்யா பாஸ்கர் நிரூபித்து இருந்தார்.

தற்போது இவர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது, ஆம் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக இரு தினங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.