மகத் மகனுக்கு பேர் வச்சுட்டாங்க.. என்ன பெயர் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

Mahath Raghavendra Son Name : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மகத் ராகவேந்திரா. சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாடலிங் துறையைச் சேர்ந்த நடிகை பிராய்ச்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

மகத் மகனுக்கு பேர் வச்சாச்சு.. என்ன பேர்னு நீங்களே பாருங்க.!!

இந்த நிலையில் தற்போது தன்னுடைய மகனுக்கு அதியமான் ராகவேந்திரா என பெயர் வைத்திருப்பதாக மகத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.