Madhya Pradesh Election Result
Madhya Pradesh Election Result

Madhya Pradesh Election Result – மத்திய பிரதேச மாநிலத்திற்கான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில், ‘காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றியுள்ளது.

பாஜக 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 1 இடங்களிலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன’ .

ஆனால், ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 114 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பிற கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 2003- ஆம் ஆண்டிலிருந்து பாஜ தொடர்ந்து ஆட்சியை நடத்தி வந்தது.

இந்நிலையில் தற்போது 5 மாநில தேர்தல் முடிவில், காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது..!

இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது; அதில் காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றியுள்ளது.

பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பிற கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.