Madhumitha Trolls : Nettisans Reaction For Madhumitha Speech | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kamal Haasan
மதுமிதா தமிழ் கலாசாரத்தை பற்றி பேசியது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Madhumitha Trolls : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் சூடு பிடித்து விட்டது.

சில தினங்களுக்கு முன்னர் முகெனுக்கும் எனக்கும் பிறந்த குழந்தை என அபிராமி வாட்டர் பாட்டிலை வைத்து விளையாடியதை தப்பு என பேசி நான் தமிழ் பொண்ணு எனக்கு இது பிடிக்கல என பேசி இருந்தார்.

நடிக்க தெரியாத பொண்ணு லாஸ்லியா, புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை – யாருனு நீங்களே பாருங்க.!

இது குறித்து நெட்டிசன்கள் அவர்கள்களின் கருத்துகளை பதிவிட தொடங்கி விட்டனர். இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் காமெடி படங்களில் நடித்து விட்டு கலாச்சாரத்தை பத்தி பேசலாமா?

தமிழ் பொண்ணு என பேசி ஒட்டு வாங்க பார்க்கிறார். என்னவொரு முட்டாள் தனமான கணக்கு என வஞ்சிக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.