Losliya Army : Famous Actress Comment About Losliya | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kamal Haasan
நடிக்க தெரியாத பொண்ணு, ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி இருக்கு என லாஸ்லியாவது புகழ்ந்து பேசியுள்ளார் முன்னாள் பிக் பாஸ் பிரபலம் ஒருவர்.

Losliya Army : கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் முதல் 3 நாளிலேயே சூடு பிடித்து விட்டது.

குறிப்பாக பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை வாயை பிளந்து கொண்டு பார்க்க இலங்கை தமிழ்ச்சியான லாஸ்லியா தான் காரணமாக இருக்கிறார்.

மெழுகு சிலை போல இருக்கும் லாஸ்லியா, இணையத்தை கலக்கும் குழந்தை பருவ புகைப்படம்.!

இரண்டே நாளில் இவருக்கு ஆர்மியெல்லாம் உருவாக்கி ரசிகர்கள் அதகளம் செய்து வருகின்றனர். இந்நிலையில் லாஸ்லியாவுக்கு ஆர்மியெல்லாம் தேவை தானா என ரசிகர் ஒருவர் காஜல் பசுபதியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு காஜல் பசுபதி அதெல்லாம் தெரியாதது, ஆனால் எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, தன்னை வெளிப்படுத்திக்க எதையும் செய்யல, எந்த ட்ராமாவை போடல, பார்க்க ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தெரியுது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.