Fans Reaction For Madhumitha Fight - Inside the FunFill Comments.! | Madhumitha Army | Kollywood Cinema News | Tamil Cinema News
4 பேர அசால்ட்டா ஓட விட்ட பாரு நீ தான் சரியான தமிழ் பொண்ணு என மதுமிதாவுக்கு நெட்டிசன்கள் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Madhumitha Army : தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர் மதுமிதா. இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

யார் சண்டைக்கு வந்தாலும் அல்லது வம்பிழுத்தாலும் சரிக்கு சரியாக நின்று சண்டையிடுகிறார்.

இதெல்லாம் பார்த்தா விஜயே குபீர்னு சிரிச்சிடுவாரு, கேலி கிண்டலுக்கு உள்ளாகும் ரசிகர்களின் வீடியோ.!

இவருக்கும் அபிராமி, ஷெரின், சாக்ஷி அகர்வால், வில்லி வனிதா என நால்வரும் ஒன்று சேர்ந்து வம்பிழுத்தனர்.

ஆனால் சற்றும் அசராத மதுமிதா அவர்களுக்கு ஏட்டிக்கு போட்டியாக சத்தமிடாமல் பேசி அந்த நால்வரையும் ஓட விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான் – ஏன் தெரியுமா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நீ சிங்கம் மா… தமிழ் பொன்னுனு நிரூபிச்சிட்ட என அவரை பாராட்டி தள்ளி வருகின்றனர். மேலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் குவிந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.