Maanaadu Teaser

மாநாடு டீஸர் இணையத்தில் வெளியாகி செம மாஸ் காட்டி வருகிறது.

Maanadu Movie Teaser : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு முஸ்லீம் வேடத்தில் நடிக்க உருவாகி வரும் திரைப்படத்தின் டீஸர் இன்று சிம்புவின் பிறந்த நாள் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தற்போது இந்த படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சிம்புவின் பிறந்த நாள் விருந்தாக கிடைத்த பெரும் ட்ரீட் என தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.