வெந்து தணிந்தது காடு என்ற படம் பற்றி வெளியான அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Maanadu Final Schedule Shooting : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்துள்ளார்.

நாளைக்குள், சென்னை முழுவதும் சீர் செய்யப்படும் : அமைச்சர் உறுதி

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் வெகுவிரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கனமழையிலும் வசூல் சாதனை படைத்த Annaatthe – இத்தனை கோடி லாபமா? 

இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற உள்ளன. இதற்காக படக்குழு மும்பை சென்றுள்ளது. மொத்தம் 25 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.