மாமன்னன் ரத்னவேலு கதாபாத்திரத்தை வைத்து கலாய்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்தில் பஹத் பாசில் வில்லனாக ரத்தினவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
OTT ரிலீசுக்கு பிறகு ரத்னவேலு கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தற்போது அவரை வைத்து மீம்ஸ் வீடியோ ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
உருளைக்கிழங்கு எங்கே போச்சு என குழந்தைகளின் ரைம்ஸ் பாடலை வைத்து இந்த வீடியோவை உருவாக்கி செம சிங்க் என ட்ரண்ட் செய்து வருகின்றனர்.