Lyca Contribute to CM Fund

ரூபாய் 2 கோடி கொரானா நிவாரணமாக வழங்கியுள்ளது பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா.

Lyca Contribute to CM Fund : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்த நிலையில் தற்போது கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல் : மீண்டும் 6-வது நாள் ஆட்டம்..

தமிழ் திரையுலகினை சேர்ந்த பல பிரபலங்கள் கொரானா நிவாரணமாக நிதி அளித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 2 கோடி நிதி அளித்துள்ளனர்.

BIGG BOSS 5-ஐ கமல்ஹாசன் Produce பண்ணுறாரா உண்மை இதுதான்..! | BB5 | Trending News | Kamal Haasan | HD

லைகா நிறுவனம் செய்த உதவிக்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.