Losliya Tik Tok Video
Losliya Tik Tok Video

சூர்யாவின் சூப்பர் ஹிட் பாட்டுக்கு லாஸ்லியா டிக் டாக் செய்துள்ளார்.

Losliya Tik Tok Video : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

பிக்பாஸ்க்கு பிறகு அவரின் ஆசைப்படியே தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

என்னம்மா பாதி உடம்பை காணோம்.. ஒல்லியாக மாறிய பூனம் பாஜ்வா- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் அவர் டிக் டாக் இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளங்களில் தன்னுடைய நேரத்தை கழித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் டிக் டாக்கில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.tiktok.com/@losliyamariyanesan/video/6813664382334061829