Actress Poonam Bajwa Latest Photo
Actress Poonam Bajwa Latest Photo

நடிகை பூனம் பாஜ்வா ஒல்லியாக மாறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Poonam Bajwa Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா. சமீப காலமாக பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடித்து வருகிறார்.

அடேங்கப்பா விஜய்யின் மகளாக இது? கூடிய விரைவில் அவர் எடுக்கப்போகும் புது அவதாரம் – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

கொஞ்சம் உடல் எடையும் கூடி இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை பாதியாக குறைத்துள்ளார். இவர் ஒல்லியாக மாறியுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.