Losliya Photo Issue Clarification : Inside the Tweet | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema news | Kamal Haasan
விஷியமிகளே நீங்கள் தோற்று விட்டீர்கள் என கூறி லாஸ்லியாவுடனான உறவு குறித்து பேசியுள்ளார் புகைப்படத்தில் இருக்கும் நபர்.

Losliya Photo Issue Clarification : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் லாஸ்லியா குறித்த வதந்திகள் அடிக்கடி சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

நேற்று கூட திடீரென லாஸ்லியா இளைஞர் ஒருவருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது

தவறான விடயங்கள் தொடர்ந்தேச்சையாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. #Losliya மற்றும் எனக்கிடையில் ஒரு நல்ல உறவு இருக்கிறது. அது விஷமிகள் எதிர்பார்ப்பதை போன்றவொன்றல்ல. அது ஆழமான ஓர் சகோதரத்துவம். அதை நம் பெற்றோர்களும் அறிவர்.விஷமிகளே நீங்கள் தோற்று விட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த ட்வீட்

விஷியமிகளே நீங்கள் தோற்று விட்டீர்கள் என கூறி லாஸ்லியாவுடனான உறவு குறித்து பேசியுள்ளார் புகைப்படத்தில் இருக்கும் நபர்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் லாஸ்லியா குறித்த வதந்திகள் அடிக்கடி சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

நேற்று கூட திடீரென லாஸ்லியா இளைஞர் ஒருவருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது

தவறான விடயங்கள் தொடர்ந்தேச்சையாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. #Losliya மற்றும் எனக்கிடையில் ஒரு நல்ல உறவு இருக்கிறது. அது விஷமிகள் எதிர்பார்ப்பதை போன்றவொன்றல்ல. அது ஆழமான ஓர் சகோதரத்துவம். அதை நம் பெற்றோர்களும் அறிவர்.விஷமிகளே நீங்கள் தோற்று விட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.