Losliya Latest Photos
Losliya Latest Photos

குட்டையான உடையில் நடிகை லாஸ்லியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Losliya Latest Photos : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா.

ஒரு வருடம் வெற்றிகரமாக ஓடிய கரகாட்டக்காரன் படத்தின் பட்ஜெட் மற்றும் ‌வசூல் என்ன தெரியுமா? – கேட்டா மிரண்டு போயிடுவீங்க!

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரின் ஆசைப்படியே இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். பிளாக் ஷீப் டீம் தயாரிப்பில் உருவாகும் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ஆரி நடிக்கும் இன்னொரு படத்திலும் இவர் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் மேலும் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் தான் பிக் பாஸ் அபிராமி.

நடிக்க வந்ததும் மற்ற நடிகைகளை போலவே இவரும் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். லைட்டான கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிடுகிறார்.

செம்பருத்தி சீரியல் வில்லிக்கு இவ்வளவு பெரிய மகனா? முதல்முறையாக வெளியான புகைப்படங்கள்.!

அந்த வகையில் தற்போது குட்டையான உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கின்றன.

இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவா இப்படி என வாயடைத்து வருகின்றனர்.